விஜய் ஆசைப்படும் விஷயத்தை நிறைவேற்றுவாரா தாணு ?

Bookmark and Share

விஜய் ஆசைப்படும் விஷயத்தை நிறைவேற்றுவாரா தாணு ?

தெறி வெற்றிக்கு பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கேரளா ஹவுஸில் பூஜையுடன் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே அட்லீ இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தெறி. அதனால் அந்த டைட்டிலை செலக்ட் செய்திருக்கிறார் விஜய். தாணுவிடம் கேட்கவிருக்கிறார்கள்.

தாணுவின் தாராள மனப்பான்மை அனைவருக்கும் தெரிந்ததே என்பதால் படத்தை இப்போதே தெறி 2 என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.


Post your comment





Related News
டிடிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி! ஹாட்
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்
ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions