இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!

Bookmark and Share

இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் வசன கர்த்தாவாக ஜெயமோகன் கமிட்டாகியுள்ளார்.

அதே போல் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இந்தியன்-2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது, இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

இந்த படத்திலும் வசன கர்த்தாவாக ஜெயமோகன் பணி புரிய உள்ளாராம், இதனை பற்றி அவர் ஒரே நேரத்தில் கமல்ஹாசன் விஜய் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த இரண்டு படங்களிலும் என்னுடைய வசனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions