அந்த நடிகரை போல விஜயும் இதை செய்ய வேண்டும் - கமல் அதிரடி.!

Bookmark and Share

அந்த நடிகரை போல விஜயும் இதை செய்ய வேண்டும் - கமல் அதிரடி.!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக உள்ளவர்கள் ரஜினியும், கமலும். தற்போது இருவருமே அரசியல் களமிறங்க தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் தளபதி விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் என்ன? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு கமல்ஹாசன், வெற்றி படங்களை கொடுத்த நடிகர்கள் நல்ல சினிமா செய்ய வேண்டும், அமீர் கானை போன்றோர் செய்து வருகின்றனர், அதேபோல் தம்பி விஜயும் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் முதலில் நல்ல படங்களில் நடிக்கட்டும், அப்புறம் அதெல்லாம் யோசிக்கட்டும் - கமல் ஓபன் டாக்.!
இளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா?
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்
விஜய்யுடன் நடனம் ஆடும் கமல் பட நடிகர்!
விஜய் 60-யில் இணைந்த கமல் பட வில்லன்!
விஜய், கமல் இடத்தில் தற்போது கார்த்தி!
நடிகர்களின் உதவிகள்... கிறுகிறுக்க வைக்கும் ரசிகர்கள்
அஜித், கமல், விஜய் இல்ல, ஜெயம் ரவி தான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions