விஜய் முதலில் நல்ல படங்களில் நடிக்கட்டும், அப்புறம் அதெல்லாம் யோசிக்கட்டும் - கமல் ஓபன் டாக்.!

Bookmark and Share

விஜய் முதலில் நல்ல படங்களில் நடிக்கட்டும், அப்புறம் அதெல்லாம் யோசிக்கட்டும் - கமல் ஓபன் டாக்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தமிழக அரசியலில் குதிக்க மும்மரமாக களமிறங்கி உள்ளார், எங்கு பேசினாலும் மறைமுகமாக அரசியல் பேச்சுகளை பேசி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார், அப்போது அவரிடம் அரசியலில் உங்களுக்கு விஜய் போட்டியாக களமிறங்கினால் என்ன செய்வீர்கள் என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கமல், முதலில் நல்ல படங்களில் நடிங்க. நடிகர் அமீர் கானும் அப்படி தான் நல்ல படங்களில் நடித்து வருகிறார், விஜய் அது போன்று நடிக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

இதன் மூலம் கமல்ஹாசன் மறைமுகமாக முதலில் நல்ல படங்களில் நடிங்க, அப்புறம் அரசியல் பற்றி யோசிங்க என கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
விஜய் மற்றும் படக்குழுவினருடன் மெர்சல் பார்த்து மிரண்ட பிரபல நடிகர் - யார் தெரியுமா?
கமல் மீது போலிஸில் புகார்?
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?
அதெல்லாம் இப்போ இல்லை, அப்புறம் தான் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.!
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
பிக் பாஸ் சீசன்-2 எப்போது தொடங்கும்? தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா?
கமல்ஹாசனை போல் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு அரசியலில் நுழையும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
சிறப்பு விருந்தினராக வந்த ஜூலியை ஓவியா பெயர் சொல்லியே விரட்டியடித்த மாணவர்கள்!
அதெல்லாம் பிரியாணிக்காக கூடின கூட்டம், இது அப்படி இல்லை - ஓவியா யாரை சொல்ராங்க?
கமல் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் , துள்ளி குதிக்கும் சுஜா, வாழ்த்தும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions