இயக்குநர் அமீர்ஜான் அவர்களுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மலர் அஞ்சலி

Bookmark and Share

இயக்குநர் அமீர்ஜான் அவர்களுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மலர் அஞ்சலி

உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான தமிழ்த்திரைப்பட இயக்குநர் அமீர்ஜான் அவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு  தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
இதைதொடர்ந்து   கழக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்எல்ஏ,  கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் உள்ளிட்டோரும் அமீர்ஜானின் உடலுக்கு  அஞ்சலி செலுத்தினர். 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions