இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!

Bookmark and Share

இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!

இந்த வருடம் வெளியாகி இருந்த படங்களில் சில படங்கள் மாஸான வரவேற்புடன் பிரம்மாண்ட வசூலுடன் வெற்றி கனியை சுவைத்தன.

இந்த வருடம் முடிய உள்ளதால் 2017-ல் வெளியான படங்கள் செய்த சாதனை, வசூல், டாப் படங்கள், டாப் நடிகர், நடிகைகள் போன்ற தகவல்கள் பத்திரிக்கை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

அதே போல தற்போது 2017-ம் ஆண்டின் டாப் 5 நடிகர் நடிகைகளின் லிஸ்ட்டை கருத்து கணிப்பு முடிவின் மூலம் பிரபல தமிழ் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வெளியிட்டு உள்ளது. இதோ அந்த லிஸ்ட்

டாப் 5 நடிகர்கள்

 1. விஜய் சேதுபதி,

2. கார்த்தி

3. விஜய்

4. பிரபாஸ்

5. மாதவன்

 டாப் 5 நடிகைகள்

1. நயன்தாரா
2. அனுஷ்கா
3. சமந்தா
4. கீர்த்தி சுரேஷ்
5. காஜல் அகர்வால்

 

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions