இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்

Bookmark and Share

இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்

கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியான துருவங்கள் 16 இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களை சென்னையில் கடந்துள்ள ஒரே படம் துருவங்கள் 16 இப்படத்தை ஷங்கர் முதற்கொண்டு பல முன்னணி பிரபலங்கள் பாராட்டித்தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் இன்று இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு தொலைபேசி மூலம் இளையதளபதி விஜய் பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தை நகர்த்தி சென்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று விஜய் கூறியுள்ளாராம்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions