விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய பிரபல பாலிவுட் நடிகர்!

Bookmark and Share

விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய பிரபல பாலிவுட் நடிகர்!

‘இளையதளபதி’ விஜய் படங்களுக்கு தமிழகத்தை தாண்டி வட இந்தியா வரை ரீச் இருப்பது நாம் அனைவருமே அறிந்ததுதான். அதேபோல் இவர் பட பாடல்களுக்கு ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்தவகையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
விஜய்யின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரீட் கிடைத்தது!
விஜய் படத்திற்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல்
பொங்கலை முன்னிட்டு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் கத்தி!
க்ளீன் இந்தியா இயக்கத்தில் விஜய்!
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த \'ஐ\'
கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: விஜய், ஏ.ஆர்.முருகதாசுக்கு மீண்டும் சம்மன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions