பொங்கலை முன்னிட்டு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் கத்தி!

Bookmark and Share

பொங்கலை முன்னிட்டு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் கத்தி!

‘இளைய தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று கத்தி. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இப்படம் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.

முதல் காட்சி ஜனவரி 12-ம் தேதி மாலை 6.30 மணியளவில் திரையிடப்படவுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இரவு 10 மணிக்கு மற்றொரு காட்சியை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
விஜய்யின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரீட் கிடைத்தது!
விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் படத்திற்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல்
க்ளீன் இந்தியா இயக்கத்தில் விஜய்!
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த \'ஐ\'
கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: விஜய், ஏ.ஆர்.முருகதாசுக்கு மீண்டும் சம்மன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions