விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரீட் கிடைத்தது!

Bookmark and Share

விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரீட் கிடைத்தது!

‘இளைய தளபதி’ விஜய் இன்று தனது 43-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். எனவே இன்று ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப காலை ஒன்பது மணிக்கு ராக்கி சினிமாஸில் கத்தி படமும் மாலை 6.30 மணிக்கு வெற்றி தியேட்டரில் போக்கிரி படமும் மீண்டும் இரவு ஏழு மணிக்கு ஜி.கே சினிமாஸில் கத்தி படமும் திரையிடப்படவுள்ளது.

விஜய் இந்த வருடம் தனது பிறந்த நாளை குடும்பத்துடன் அமெரிக்காவில் கொண்டாடி வருகிறார். இவர் நடித்துவரும் விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
விஜய்யின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் படத்திற்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல்
பொங்கலை முன்னிட்டு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் கத்தி!
க்ளீன் இந்தியா இயக்கத்தில் விஜய்!
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த \'ஐ\'
கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: விஜய், ஏ.ஆர்.முருகதாசுக்கு மீண்டும் சம்மன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions