விஜய்யின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்

Bookmark and Share

விஜய்யின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்

விஜய்யின் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. அப்படி ரீமேக் செய்யப்பட்ட பல படங்கள் அங்கேயும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கியிருக்கிறது.

உதாரணமாக விஜய்யின் கத்தி படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்று பெயரில் வெளியாகி மாஸ் வசூலை ஈட்டியது.

இந்நிலையில் கத்தி படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. முதலில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் பெயர் வந்தது. ஆனால் தற்போது வந்த தகவல்படி ஹிருத்திக் ரோஷன் நடிப்பார் என கூறுகின்றனர்.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரீட் கிடைத்தது!
விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் படத்திற்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல்
பொங்கலை முன்னிட்டு மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் கத்தி!
க்ளீன் இந்தியா இயக்கத்தில் விஜய்!
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த \'ஐ\'
கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: விஜய், ஏ.ஆர்.முருகதாசுக்கு மீண்டும் சம்மன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions