ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை

Bookmark and Share

ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சர்கார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதி மாலை விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக வெளியானது.

விஜய்யின் ட்விட்டர் கணக்கில் வெளியான இந்த போஸ்டர் தற்போது 50K ரீட்வீட்களை பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
பைரவா ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions