தீபாவளியில் உங்கள் வீட்டுக்கே வரும் பைரவா பாடல்!

Bookmark and Share

தீபாவளியில் உங்கள் வீட்டுக்கே வரும் பைரவா பாடல்!

விஜய் நடித்துள்ள பைரவா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யுடன் முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதால் இப்படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் செம எதிர்பார்ப்பு.

இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக பைரவா படத்தின் சிங்கிள் பாடலின் லிரிக் வீடியோ சன் மியூசிக் தொலைக்காட்சியில் நள்ளிரவு 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம உற்சாகம் அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions