‘விஜய் 60’ படத்தில் இணைந்த மற்றொரு நாயகி!

Bookmark and Share

‘விஜய் 60’ படத்தில் இணைந்த மற்றொரு நாயகி!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே 2-ம் தேதி பின்னி மில்லில் தொடங்குகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக அபர்ணா வினோத் என்பவர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் வெளியான Njan Ninnodu Koodeyundu என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions