விரைவில் ஆந்திரா செல்லும் விஜய் 60 படக்குழு!

Bookmark and Share

விரைவில் ஆந்திரா செல்லும் விஜய் 60 படக்குழு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற இருந்ததாகவும் ஆனால் ரசிகர்கள் அடிக்கடி விஜய்யை காண செட்டுக்கு வருவதால் படப்பிடிப்பு ரத்தானதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதில் துளி கூட உண்மையில்லையாம்.

விஜய் 60 படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழு யோசிக்கவே இல்லையாம். இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions