விஜய்-கீர்த்தி சுரேஷ் லண்டன் ரகசிய பயணமா?

Bookmark and Share

விஜய்-கீர்த்தி சுரேஷ் லண்டன் ரகசிய பயணமா?

இளைய தளபதி விஜய்க்கு ஒருவரை பிடித்துவிட்டால் உடனே பாராட்டிவிடுவார். அப்படித்தான் கீர்த்தியின் நடிப்பை பைரவா படத்தில் பார்த்து மனம் திறந்து பாராட்டிவிட்டார்.

இந்நிலையில் விஜய்-கீர்த்தி சுரேஷ் இருவரும் பைரவா படத்தின் ப்ரோமோஷனுக்காக லண்டன் செல்லவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால், ஒரு சிலர் அதை ரகசிய பயணம் என கிளப்பிவிட பிறகு என்ன ஆகியிருக்கும் என நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.


Post your comment





Related News
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
தென்னாட்டானாக மாறிய ஆர்.கே. சுரேஷ்!
விஜய் ஆண்டனி படத்தில் ஆர்.கே.சுரேஷ்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!
கீர்த்தி சுரேஷின் விபரீத முடிவு?
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?
கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions