தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. 

தளபதி-62 படத்தில் கமிட்டானது பற்றி கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில் பேசியுள்ளார், அதில் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பைரவா படத்தை போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என கூறியுள்ளார்.

 மேலும் இந்த படத்தில் எனக்கு காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி சிங் கமிட்டாகி உள்ளார் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா?
Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions