விஜய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

விஜய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

இது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடித்தார் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தனுஷுடன் தொடரி படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் இரண்டு படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் நடித்து வந்த ஐன இஷ்டம் நாவு படத்தின் பேஜ் ஒர்க் வேலைகளுக்கு அப்படக்குழு அழைக்க விஜய் படத்தில் நடிக்கிறேன் இப்படத்தை முடித்து கொடுத்து விட்டு வருகிறேன் என்று அப்படக்குலுவை வெயிட்டிங்கில் வைத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions