விஜய் 60 டைட்டிலை வெளியிட்டேனா? கதாநாயகி பதில்!

Bookmark and Share

விஜய் 60 டைட்டிலை வெளியிட்டேனா? கதாநாயகி பதில்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை என பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக இப்படத்தின் இரண்டாவது நாயகி அபர்ணா வினோத் டிவிட்டரில் தகவல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் உண்மையில் இவருக்கு டிவிட்டரில் கணக்கே இல்லையாம். இவர் பேரில் யாரோ போலி கணக்கு தொடங்கி இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்களாம். இதை ஃபேஸ்புக்கில் அவர் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions