விஜய்யை பார்த்தாலே கை, கால் உதறல் எடுக்கிறது: கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

விஜய்யை பார்த்தாலே கை, கால் உதறல் எடுக்கிறது: கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு தெலுங்கு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பைரவா படத்தில் விஜய்யோடு நடித்த அனுபவம் குறித்து பல பேட்டிகளில் கீர்த்தி சுரேஷ் தனது சுவையான அனுபவங்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவருடன் டான்ஸ் காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து  கேட்டதற்கு அவர் கூறும்போது, 

ஆரம்பத்தில் விஜய் சாருடன் நடிக்கும்போது ஆரம்பத்தில் எனக்கு பெரிதாக பயமில்லை. தற்போது அவருடன் பயங்கரமாக டான்ஸ் ஆடுவதுபோல் ஒரு பாடலை படமாக்கி வருகிறார்கள்.

அந்த பாடலுக்கு அவருடன் சேர்ந்து ஆடுவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. விஜய் சாரை பார்த்தாலே எனக்கு கை, கால் உதறல் எடுக்கிறது. அவருக்கு இணையாக இந்த பாடலில் ஆடமுடியுமா? என்ற பயமும் இருக்கிறது என்றார். 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions