விஜய் ஒரு அபாரமான டான்சர் – கீர்த்தி சுரேஷ் புகழாரம்!

Bookmark and Share

விஜய் ஒரு அபாரமான டான்சர் – கீர்த்தி சுரேஷ் புகழாரம்!

பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் விஜய் ஒரு அபாரமான டான்சர் அவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அதாவது, விஜய்யின் தீவிரமான ரசிகையான எனக்கு இந்த படத்தில் சான்ஸ் கிடைத்தது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. என்றாலும், மற்ற நடிகர்களுடன் கேசுவலான நடிக்கத் தொடங்கிய எனக்கு விஜய்யை நெருங்கவே பயமாக இருந்தது. பின்னர் அவர் என்னிடம் சகஜமாக பேசிப்பழகத் தொடங்கிய பிறகுதான் அந்த பயம் படிப்படியாக என்னை விட்டு விலகியது.

மேலும், விஜய் ஏன் இத்தனை பெரிய நடிகராக இருக்கிறார் என்பதற்காக பல காரணங்கள் இருந்தாலும், நான் அவரிடமிருந்து ஒரு விசயத்தை தெரிந்து கொண்டேன். அது அவருடைய டான்ஸ். அப்படியொரு அபாரமான டான்சர் அவர்.

எத்தனை ரிஸ்க்கான நடன அசைவுகள் என்றாலும் ஒருதடவை டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுப்பதை பார்த்து விட்டு உடனே ஆடிவிடுவார். அது ரொம்ப பெரிய விசயம். அந்த வகையில், விஜய்யின் நடனத்திறமை அசாத்தியமானது என கூறிஉள்ளார்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions