விஜய் 60 படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த படக்குழுவினர்!

Bookmark and Share

விஜய் 60 படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த படக்குழுவினர்!

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரண்டு, மூன்று வேடங்களில் நடித்து வருவதாகவும், அவற்றில் ஒரு வேடத்தில் நடிக்க 10 கிலோ எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் விஜய்க்கு ஒரே வேடம்தான் என்றும் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் விஜய் நடிக்கின்றார் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு ஒரே வேடமாக இருந்தாலும் இரண்டு அல்லது மூன்றுவித கெட்டப்புகளில் அவர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions