விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு

Bookmark and Share

விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு

நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் அவர் தான் ஹீரோயின். விஷால் ஹீரோவாக நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் தான் படிக்கவேண்டிய பகுதிகளை நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார்.

வழக்கமாக நடிகர் விஜய் தான் இப்படி ஷூட்டிங் முடிந்தபிறகு அல்லது ரிலீஸ் ஆன பிறகு படக்குழுவுக்கு தங்கம் கொடுப்பார். அது போலவே கீர்த்தி செய்திருப்பதற்கு பாராட்டு குவிந்துவருகிறது.


Post your comment

Related News
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions