பைரவா படத்தில் நடந்த மாதிரி எனக்கு வேறு எங்கும் நடக்கவில்லை - கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

பைரவா படத்தில் நடந்த மாதிரி எனக்கு வேறு எங்கும் நடக்கவில்லை - கீர்த்தி சுரேஷ்

இன்று உலகம்முழுவதும் விஜய் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், "இந்த வருடம் துவக்கத்திலேயே எனக்கு பெரிய படம், மிக சந்தோசமாக உள்ளது. இப்படத்தில் விஜய் சாருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடன் டான்ஸ் காட்சிகளில் ஆடிய போது நடுநடுங்கி விட்டேன்.

இத்தனைக்கும் பெருசா ரிகர்சல் கூட பார்க்கமாட்டார், ஆனால் ஷாட் என்றால் அந்த புயல் நடனம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. பாப்பா பாப்பா குத்து பாடலுக்கு என்னால் அவர் அளவுக்கு ஆடமுடியவில்லை என்பது தான் உண்மை, இந்த மாதிரி எனக்கு எந்த படத்துக்கும் நடந்தது இல்லை.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions