விஜய் 60யில் விஜய்யின் இரண்டு கெட்டப் ரகசியம் வெளியானது!

Bookmark and Share

விஜய் 60யில் விஜய்யின் இரண்டு கெட்டப் ரகசியம் வெளியானது!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கெட்டப், மொட்டைத் தலையில் கொஞ்சம் முடி வளர்ந்த மாதிரியும் இன்னொரு கெட்டப் வேட்டைக்காரன் படத்தில் ஒரு சின்ன தாமரை பாடலில் வரும் கெட்டப் மாதிரியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் திருநெல்வேலி பின்னணியில் நடைபெறுவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions