மாஸ் காட்டிய விஜய், கீர்த்தி சுரேஷ் ! மீண்டும் சாதனை

Bookmark and Share

மாஸ் காட்டிய விஜய், கீர்த்தி சுரேஷ் ! மீண்டும் சாதனை

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பைரவா. சோதனையான சமயத்தில் வெளிவந்தாலும் நல்ல வசூலை அள்ளியது. படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாய் விஜய் முக்கிய நபர்களுக்கு தங்கச்செயினை பரிசாக வழங்கினார்.

அந்த புகைப்படத்தை நமது தளத்தில் நீங்கள் பார்திருப்பீர்கள். இப்போது மீண்டும் சாதனை படைத்துள்ளார். படத்தின் பாடல்களில் ஒன்றான பா பா பா பாப்பா பாடல் கடந்த ஜனவரி 17 ல் யூடுயுபில் வெளியானது.

இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் இப்பாடலை பார்த்தோரின் எண்ணிக்கை 6 மில்லியனை (60 லட்சம்) தாண்டியுள்ளது. லைக் செய்தோர் 33 ஆயிரம் பேர்.

வைரமுத்து எழுதிய இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். குழந்தைகளில் ஃபேவரைட் ஆன பாடலாகவுள்ளது. ரசிகர்களுக்கு இதுவும் ஒரு கொண்டாடப்படவேண்டிய விசயம் தானே.

 

 

 


Post your comment





Related News
கடுகு சுபிக்ஷவுக்கு குவியும் வாய்ப்புகள்
கதையை கேட்டவுடனே நடிக்க சம்மதித்த ஆர்.கே.சுரேஷ்
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
அப்போ குஷ்பு... இப்போ கீர்த்தி சுரேஷ்... - இதுவும் கடந்து போகும்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
கீர்த்தி சுரேஷின் அதிரடி! வேறுவழியில்லாமல் ஓகே சொன்ன தயாரிப்பாளர்
'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்?' - சுரேஷ் காமாட்சி
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions