விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?

Bookmark and Share

விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?

ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் 63வது படத்தை இயக்குகிறார். விளையாட்டு சம்பந்தமான கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

மேலும், அட்லி படங்களில் இரண்டு  அல்லது மூன்று ஹீரோயினிகள் நடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த படத்தில் நயன்தாரா முதன்மை நாயகி என்றபோதும், கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா போன்ற நடிகைகளும் இணைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. 

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று விரைவில் தெரிந்து விடும். அப்படி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைவது உறுதியாகி விட்டால், நயன்தாராவுக்கு எப்படி சிவகாசி, வில்லு படங்களுக்குப்பிறகு விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படமோ, அதேபோன்று கீர்த்தி சுரேஷ்க்கும் பைரவா, சர்காரைத் தொடர்ந்து இந்த படம் விஜய்யுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாகி விடும்.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions