விஜய் 60 – தொடரும் விஜய்யின் ‘தெறி’ கெட்டப்!

Bookmark and Share

விஜய் 60 – தொடரும் விஜய்யின் ‘தெறி’ கெட்டப்!

பரதன் இயக்கும் விஜய் 60 படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதில் ஒரு கெட்டப்பில் தெறி படத்தில் வரும் போனி ஸ்டைலில் வருகிறாராம் விஜய்.

இன்னொரு கெட்டப்பில் அதே படத்தின் இறுதியில் வருவது போன்ற மொட்டைத் தலை கெட்டப்பில் வருகிறாராம். இதன் படப்பிடிப்பு விரைவில் திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions