கடைசியாக விஜய் சொன்ன இரண்டு வார்த்தை – குஷியான கீர்த்தி!

Bookmark and Share

கடைசியாக விஜய் சொன்ன இரண்டு வார்த்தை – குஷியான கீர்த்தி!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய கீர்த்தி, ” விஜய் சார் அதிகமாக பேசமாட்டார். கடைசிநாள் படப்பிடிப்பில் ‘நல்லா பண்ணியிருக்கீங்க’ன்னு ரெண்டு வார்த்தையில் பாராட்டினார். அதுவே ஜாஸ்தின்னு எல்லோரும் சொன்னபோது குஷியாகிட்டேன்” என்றார்.


Post your comment





Related News
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்
மாஸ் காட்டிய விஜய், கீர்த்தி சுரேஷ் ! மீண்டும் சாதனை
பைரவா கேரளா வசூல் நிலவரம் முழுவதும்- ரூ 10 கோடி கிளப்பில் இணைந்ததா?
இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்
பைரவா படத்தில் நடந்த மாதிரி எனக்கு வேறு எங்கும் நடக்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
பைரவா எதிர்ப்பார்ப்பு- பிரபல திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு
விஜய்-கீர்த்தி சுரேஷ் லண்டன் ரகசிய பயணமா?
முதலில் விஜய்யின் பைரவா படம் தான்- பிரபல நடிகர்
24 மணி நேரத்தில் பைரவா படைத்த பிரம்மாண்ட சாதனை - புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions