பின்னி மில்லில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் 60’ ஓப்பனிங் பாடல்!

Bookmark and Share

பின்னி மில்லில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘விஜய் 60’ ஓப்பனிங் பாடல்!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே 2-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக பின்னி மில்லில் தற்போது மிக பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் உருவாகி வருகிறது.

மேலும் இதில் விஜய்யின் இன்ட்ரோ பாடல் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions