பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?

Bookmark and Share

பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் வைரமுத்து முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளார். இப்படி பல விதங்களில் இந்த ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல்.அந்தவகையில் இந்த ஆல்பத்தில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் அவரது இன்ட்ரோ பாடலான ‘பட்டைய கிளப்பு பைரவா’தானாம்.

 


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!
த்ரிஷாவுக்கு மருமகளான விஜய் பட நாயகி - வியந்து போன ரசிகர்கள்.!
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
விஜய், சூர்யாவை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தை கைப்பற்றிய கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions