கேரளாவில் பைரவா ரிலீஸ் ஆகிறது- ஆனால் ஒரு கண்டீஷன்

Bookmark and Share

கேரளாவில் பைரவா ரிலீஸ் ஆகிறது- ஆனால் ஒரு கண்டீஷன்

விஜய்யின் பைரவா படம் உலகம் முழுவதும் மொத்தம் 450 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஆனால் கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் கேரளாவில் விஜய்யின் பைரவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கம் படத்தை Multiplex, அரசாங்க திரையரங்குகள் போன்றவற்றில் மட்டும் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions