விஜய்-62 படத்தால் கிளம்பிய சர்ச்சை - கொதிக்கும் கோடம்பாக்கம்.!

Bookmark and Share

விஜய்-62 படத்தால் கிளம்பிய சர்ச்சை - கொதிக்கும் கோடம்பாக்கம்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் கீர்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள், படப்பிடிப்புகள் என எந்தவொரு பட வேலைகளும் நடைபெறாது என படக்குழுவினர் கூறி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற்று படப்பிடிப்பினை நடந்தி வருகின்றனர், இதனால் மற்ற தயாரிப்பாளர்கள் ஆவேசமடைந்துள்ளனர். பலரும் அது என்ன விஜய் படத்திற்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions