விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!

தளபதி விஜய் படம் என்றாலே அதில் எப்போதும் ஒரு மாஸ் இருக்கும். ஆடல், பாடல், வசனங்கள் என அனைத்திலும் மாஸ் காட்டுவார்.

இவரது நடிப்பில் வெளியாகி இருந்த வில்லு படம் ரசிகர்களால் மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் ராம ராமா என்ற பாடலில் ஏ வில்லு வில்லு வில்லு வில்லு வரான் வில்லு.. ஏ நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிரே நில்லு என்ற வரிகள் குஷ்பூ பாடுவது போல வரும்.

உண்மையில் இந்த பாடலை பாடியது நடிகை கோவை சரளா தானாம், ஹை பிட்சில் இந்த பாடலை பாடியதால் அவர் அடுத்த மூன்று நாளைக்கு கடுமையான காய்ச்சலாலும் தொண்டை வலியாலும் அவதி பட்டாராம். இதனை தற்போது அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா
இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!
நள்ளிரவில் கோவை சரளாவை அழைத்த கே.பாக்யராஜ்
பாராட்டு மழையில் கோவை சரளா!
மீண்டும் மீண்டும் பிறப்பது போல் இருக்கிறது - கோவை சரளா!
\'கொம்பன்\' - எந்த சாதி வசனமும் இல்லை...!
காஞ்சனா-2 வை எதிர்பார்க்கும் கோவை சரளா-தேவதர்ஷினி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions