இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்

Bookmark and Share

இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் ஜோதிகா நடிப்பில் சூப்பர் டூப் ஹிட் ஆனா படம் குஷி இப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகின்றனவாம். இதனால் விஜய் ரசிகர்கள் #17YrsOfVINTAGEகுஷி என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 61வது படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு என பல நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் விஜய் நடிப்பதால்.

படத்தின் தகவல்களும் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது


Post your comment





Related News
தனுஷுக்கு போன் செய்து உருக்கமாக பாராட்டிய பிரபல நடிகர்
எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் நயன்தாரா பட இயக்குநர்
இந்த முதல் ஷார்ட்கே சென்சார் எப்படி கிடைக்கும் - டீசரை பார்த்து மிரண்ட எஸ்.ஜே. சூர்யா
உயிரை பணயம் வைத்த விஜய்- தெரியுமா இது?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!
அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் இணையும் விஜய்
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி இதோ!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக செல்வராகவன் செய்யும் விஷயம்!
நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions