மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!

Bookmark and Share

மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!

பி.ஜி முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார், ஜல்லிக்கட்டு மற்றும் அரசியல் சார்ந்த இந்த படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது.

இந்த படம் ஜல்லிக்கட்டை பற்றியும் அதனை சார்ந்த அரசியல் பற்றியும் பேசும் படமாக இருக்கும் என இயக்குனர் ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இந்த படத்தில் ஜல்லிக்கட்டு பற்றி காட்சிகள் அதிகமாக இருக்குமாம்.

ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது தளபதி விஜய் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார், அந்த வீடியோ காட்சியும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions