என்னது இந்த நடிகருக்கு தளபதி விஜய் வில்லனா? - இது ஒர்க் அவுட் ஆகுமா?

Bookmark and Share

என்னது இந்த நடிகருக்கு தளபதி விஜய் வில்லனா? - இது ஒர்க் அவுட் ஆகுமா?

தமிழ் சினிமாவில் தளபதி, மெர்சல் மன்னனாக விளங்கி வருகிறார் தளபதி விஜய், இவரது அடுத்த படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என்பது நாம் அறிந்த தகவல்கள் தான்.

முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, எஸ்,ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள ஸ்பைடர் படம் உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மகேஷ் பாபு மற்றும் தளபதி விஜய் என இருவரையும் சேர்த்து படம் ஒன்றை எடுக்கவுள்ளாராம்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தமிழில் விஜய் நாயகனாகவும் மகேஷ் பாபுவை வில்லனாகவும் எடுக்க உள்ளாராம்.

இதையே தெலுங்குவில் மகேஷ் பாபுவை கதாநாயகனாகவும் விஜய் வில்லனாகவும் நடிக்க திட்டமிட்டு அவர்களிடமும் சம்மதம் வாங்கி விட்டதாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions