விஜய் படத்தில் மீனா மகள் நைனிகா அறிமுகமாகிறாள்!

Bookmark and Share

விஜய் படத்தில் மீனா மகள் நைனிகா அறிமுகமாகிறாள்!

விஜய் நடித்து வரும் விஜய்59 படத்தை இயக்குனர் அட்லீ வேகமாக முடித்து வருகிறார். கிரைம் கலந்த ஆக்‌ஷன், திரில்லர் படமாக இது உருவாகிறது. 

விஜய் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்றுள்ள இந்த படத்துக்கு 'காக்கி' , 'சந்திரியன்', 'வெற்றி' என்று பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

தீபாவளி தினத்தில் விஜய்59 படத்தின் பஸ்ட்லுக், டீசர் ஆகியவை வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறாள். இதை இயக்குனர் அட்லியே உறுதி செய்துள்ளார்.


Post your comment





Related News
அட்லி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா
விஜய்-59 ல் பிரம்மாண்டமான பஸ் சண்டைக் காட்சி!
விஜய்யுடன் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்
டைரக்டர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து வியந்த விஜய் 59 குழு!
இளைய தளபதி விஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்
விஜய் 59 இல் சொந்த குரலில் பாடும் இளையதளபதி..!
விஜய் 59 படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் !
தீபாவளிக்கு விஜய்-59 பட தலைப்பு
விஜய்யின் புது பட பெயர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions