பரத் – விஜய் மில்டன் படம் தொடங்குவது எப்போது?

Bookmark and Share

பரத் – விஜய் மில்டன் படம் தொடங்குவது எப்போது?

விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஹீரோவாகவும் பரத் வில்லனாகவும் நடிக்க போவதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இப்படத்தில் ராதிகா பிரசித்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இவர் தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் டீச்சராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். மேலும் விஜய் மில்டனின் தம்பி பரத் சீனியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் 21-ம தேதி தொடங்குகிறது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions