விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!

Bookmark and Share

விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் மிக பெரிய பிரபல நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இறுதியாக இவருடைய நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக சிறந்த வரவேற்புடன் இன்று வரை வெற்றிநடை போட்டு வருகிறது.

உலகம் முழுவதுமான படத்தின் வசூலுக்கு ரூ 200 கோடியை தாண்டி வசூலிலும் செம வேட்டையாடி வருகிறது. இந்த படத்தின் மூலமாக காஜல் அகர்வால் விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது காஜலிடம் தளபதி விஜயை பற்றி சில கேள்விகளை கேட்டுள்ளனர், அதற்கு காஜல் அகர்வால் தளபதி விஜய்னாலே மெர்சல் தான் என ஒத்த வார்த்தையில் மாஸாக பதிலளித்துள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
விவேகம், விஜய்61 தொடர்ந்து காஜலின் அடுத்த படம்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?
உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions