தமிழ் படங்களே வெளியாகாத பிரம்மாண்ட திரையரங்கில் மிரட்ட போகும் மெர்சல்.!

Bookmark and Share

தமிழ் படங்களே வெளியாகாத பிரம்மாண்ட திரையரங்கில் மிரட்ட போகும் மெர்சல்.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது, இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தை அட்லீ இயக்குனர் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது, படம் ஒரு சில சிக்கலைகளை சந்தித்தாலும் வழக்கம் போல் வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் அனைவரிடமும் உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரம்மிக்க வைக்கும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது, ஆம் அது என்னெவன்றால் ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய தியேட்டரான தி கிராண்ட் ரெக்ஸ் ஆடிட்டோரியத்தில் இப்படத்தை வெளியிடுகிறார்களாம்.

தமிழ் படங்களே வெளியிடாத இந்த தியேட்டரில் கபாலி படத்திற்கு பிறகு மெர்சல் படம் ரிலீஸ் ஆகயுள்ளது. ஒரே நேரத்தில் 2800 பேர் பார்ப்பதற்கான வசதி உடைய இந்த தியேட்டர் 82 அடி நீளமும் 37 அடி உயரமும் உடைய ஸ்கிரீன் வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions