10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை

Bookmark and Share

10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் மெர்சல். இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, விஜய் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் மெர்சல் தான்.

இந்நிலையில் மெர்சலில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல், ஆடியோ, வீடியோ சேர்த்து யு-டியூபில் 10 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் 10 கோடி ஹிட்ஸ் வந்தாலும் ஆச்சரியம் இல்லை.


Post your comment





Related News
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மொத்த ரசிகர்களும் கொண்டாடும் விஜய்யின் சாதனைகள்
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த விஜய் - கொண்டாடும் ரசிகர்கள்.!
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் விஜய்யின் மெர்சல் படம் செய்த முதல் சாதனை
தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!
தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions