விஜய்யின் மெர்சல் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- எத்தனை கோடி தெரியுமா?

Bookmark and Share

விஜய்யின் மெர்சல் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- எத்தனை கோடி தெரியுமா?

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் விஜய்யின் மெர்சல். அண்மையில் படத்தின் மெர்சல் பெயருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது தீர்ந்துள்ளது.

அதோடு படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்து படக்குழுவையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்ய இருக்கும் இப்படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அதுவும் ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
தளபதியின் மெர்சலுடன் மோத துள்ளிக்கிட்டு வரோம் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions