பொங்கல் தினத்தில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் தளபதி - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

பொங்கல் தினத்தில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் தளபதி - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர், இவருடைய படங்கள் வெளியாகினாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இவருடைய நடிப்பில் அட்லீ இயக்கத்தில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்புடன் நல்ல வசூலையும் பெற்றது.

இந்த படத்தை மிக பெரிய தொகைக்கு வாங்கிய ஜீ தமிழ் பொங்கலுக்கு மெர்சல் படத்தை ஒளிபரப்ப உள்ளது. அதேபோல் சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் மெர்சல் படத்தை திரையிட உள்ளதாக அந்த தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 இதனால் தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உள்ளதாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

 


Post your comment





Related News
தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!
தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!
ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்த தளபதி விஜய் - அதிர வைக்கும் அறிவிப்பு.!
உலகளவில் மெர்சலுக்கு கிடைத்த மெகா மாஸ் வரவேற்பு - செம தகவல்.!
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
எச்.ராஜாவால் தளபதி விஜய்க்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions