விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?

Bookmark and Share

விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?

விஜய் படங்கள் என்றாலே இப்போதெல்லாம் பிரச்சனைகள் எழும்புகின்றது. கடைசியாக வந்த மெர்சல் படத்திற்கு எப்படியெல்லாம் பிரச்சனைகள் வந்தது என்பதை நாமே பார்த்தோம். இப்போது சர்கார் பட வேலைகள் கூட முடியவில்லை அதற்குள் பட சம்பந்தப்பட்டு வந்த ஃபஸ்ட் லுக்கிற்கு பிரச்சனை எழும்பிவிட்டது.

சிகரெட் பிடிப்பது போல் வந்த விஜய்யின் லுக் எடுத்தாக வேண்டும் என்று சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர், இதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சிகரெட் பிடிப்பது போல் இருந்த ஃபஸ்ட் லுக்கை எடுத்துவிட்டனர்.

ஆனால் விஜய் ரசிகர்களோ அதை எப்படி எடுக்க முடியும் என்று கூறி டுவிட்டரில் தங்களது DPயை விஜய் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை வைத்துள்ளனர். விஜய்யே வம்பு வேண்டாம் என்று ஃபஸ்ட் லுக்கை எடுத்துவிட்ட போது ரசிகர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று சிலர் கமெண்ட் செய்கின்றனர்.


Post your comment





Related News
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
தமிழில் கூட இனி டைட்டில் வைக்க முடியாதா ; குமுறும் இயக்குனர் வாராகி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
இடைவெளிக்குப் பிறகு.. மீண்டும் சன் பிக்சர்ஸ்!
‘புறம்போக்கு’ தலைப்புக்கு சொந்தம் கொண்டாடும் யுடிவி பிக்சர்ஸ்..!
சன் பிக்சர்ஸ் இன் வீரம்...?
வித்யா பாலன் புகழ் பாடும் நடிகை அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions