தளபதியின் மெர்சலுடன் மோத துள்ளிக்கிட்டு வரோம் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!

Bookmark and Share

தளபதியின் மெர்சலுடன் மோத துள்ளிக்கிட்டு வரோம் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளிவர உள்ளது, இந்த படத்திற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படக்குழுவினரும் தினம் ஒரு போஸ்டர், ப்ரோமோ என வெளியிட்டு எதிர்பார்ப்புகளை தூண்டி கொண்டே இருக்கிறார்கள். இந்த படத்துடன் முதலில் பல படங்கள் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின்னர் ஒவ்வொன்றாக விலகி கொண்டன.

இந்நிலையில் தற்போது வைபவ், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடிக்கும் மேயாத மான் தீபாவளி முதல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
திரையுலக அதிர வைத்த சுசி லீக்ஸ் மீண்டும் வேண்டுமா? - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.!
பிரியா பவானி ஷங்கராக மாற ஆசைப்படும் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா - ரசிகர்கள் ரியாக்ஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions