தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த விஜய் - கொண்டாடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த விஜய் - கொண்டாடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் விளங்கி வருபவர் தளபதி விஜய். இறுதியாக அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் அனைவரையும் கொண்டாட வைத்தது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் பாடல் ஒரு தமிழனாக அனைவரையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்தது. இந்நிலையில் தற்போது வரை இந்த பாடல் யூ ட்யூபில் 35 மில்லியன் பார்வையாளர்களையும் 2 லட்சத்து 70 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

#AalaporaanThamizhanHits35MViews என்ற ஹேஸ்டேக்க்க உருவாக்கி தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions