தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!

Bookmark and Share

தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவில் மெகா ஹிட் நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இந்த படத்திற்கு சமீபத்தில் பிரபல வார இதழ் பத்திரிக்கையின் விருது கிடைத்திருந்தது, இதனையடுத்து தற்போது தேசிய அளவிலான விருதிற்கும் தளபதி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிறந்த வெளிநாட்டு படங்கள் பட்டியலில் மெர்சல் படமும் இடம் பெற்றுள்ளது, இதனையடுத்து தற்போது இந்த விருத்திற்கான ஆன்லைன் வாக்கு பதிவு நேற்று முதல் தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தளபதி விஜய் மற்றும் மெர்சல் படத்திற்கு தேசிய அளவில் விருது கிடைப்பது இனி ரசிகர்கள் கையில் தான் உள்ளது, என்ன நடக்க போகிறது என்பதை வரும் 20-ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions