தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!

Bookmark and Share

தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவரது ரசிகர்கள் கூட்டத்தை இவ்வளவு தான் என ஒத்த வார்த்தையில் சொல்லி விட முடியாது என்பது அனைவருமே அறிந்த விசியம் தான்.

இவரது நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் புதிய புரட்சி செய்திருந்தது.

தற்போது தளபதியின் மெர்சல் படம் பிரித்தானியாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது, அதே போல் சிறந்த துணை நடிகர் பட்டியலில் தளபதி விஜயும் இடம் பெற்றுள்ளார்.

விஜய் மற்றும் மெர்சல் படத்திற்கு விருது கிடைக்க http://www.nationalfilmawards.org/voting என்ற லிங்கை பயன்படுத்தி உங்களது ஓட்டை பதிவு செய்யலாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions