மெர்சல் முதல் நாள் பிரமாண்ட வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

மெர்சல் முதல் நாள் பிரமாண்ட வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படத்தை பார்க்க லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு விருந்தாக படம் இன்று வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது, ஏனெனில், ஏற்கனவே விஜய்-அட்லீ கூட்டணியில் வெளிவந்த தெறி செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் மெர்சல் ப்ரீமியர் நேற்று அமெரிக்காவில் தொடங்க, இப்படம் 273K டாலர் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ரஜினிக்கு பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது மெர்சல் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions